Browsing Category

விமர்சனம்

மெஸன்ஜர்”திரை விமர்சனம்

வித்தியாசமான கதை, திரைக்கதையில் உருவாகியுள்ள ‘ இப்படத்தை பி.வி.கே. ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக்(சக்தி வேல்) என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக…

டீசல்”திரை விமர்சனம்

படம் 1974 ல் ஆரம்பிக்கிறது. கருப்பு தங்கமான குருடு ஆயில், கரையோர பைப், இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பின் போராட்டம் பின்னர் ,அந்த பைப் லைனில் இருந்து ஆயிலை திருடி மும்பைக்கு அனுப்பி அங்கிருந்து டீசல், மற்றும் பெட்ரோலியமாக வாங்கி, அதை…

பைசன் “திரை விமர்சனம் “

மணத்தி கணேசன் கதையை தழுவி, அதன் மூலம் பெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிட்டான் (துருவ்) மணத்தி என்ற ஊரில் வாழும் இளைஞன். வறுமை சூழல், ஊரில் நிகழும் வன்முறை, ஒடுக்குமுறை என பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகும்…

கம்பி கட்ன கதை திரை விமர்சனம்

'பண த்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணும் அறிவு (நட்டி) அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’ என்று அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறேன் என்று, நீங்கள் பணம் தர…

பூகம்பம்”திரை விமர்சனம்

தேர்தல் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வந்துள்ளது" பூகம்பம்" அரசியல்வாதிகள் தங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை சமுதாய விழிப்புணர்வோடு சொல்கிறது "பூகம்பம் : கதை களம்…

WIIL திரை விமர்சனம்

Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், விறுவிறுப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). ஒரு குடும்பத்தில் ஒரு…

வேடுவன் திரை விமர்சனம்

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜீ 5 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'வேடுவன்' வெப் தொடர் வித்தியசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. கதை களம் சூரஜ் (கண்ணா ரவி ) நடிக்கும் படங்கள் தொடர்ந்து நான்கு தோல்வியடைய, அதற்கு காரணம் கதையில்…

மரியா திரை விமர்சனம்

கதைக்களம், கண்ணியாஸ்திரியான மரியா, சாதாரண ஒரு நார்மல் வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார். அது தவறா ?அல்லது சரியா? என்பது பற்றி பேசும் படம் "மரியா தனது பாலியல் இச்சைகளை உணர்ந்து, மடத்தை விட்டு விலகி, ஒரு சாத்தானியன் குழுவில் தஞ்சமடைகிறார்,…

: Kantara: A Legend – Chapter 1 திரை விமர்சனம்

கதை களம் காந்தாரா ,அடர்ந்த காட்டுப்பகுதி அங்கு சென்றவர்கள் திரும்பி வந்தது கிடையாது. அங்குள்ள ஈஸ்வரன் பூந்தோட்டத்தில் ஆதிவாசிகள் கூடியிருக்கிறார்கள். அங்கு கிணற்றில் இருந்து ஒரு குழந்தை கிடைக்கிறது . அவர் தான் நாயகன் (ரிஷப் ஷெட்டி)…

இட்லி கடை திரை விமர்சனம் – 4-5/5

சங்கராபுரம் என்ற ஊரில், அகிம்சையே சிறந்த ஆயுதம்" என்று சித்தாந்தங்களை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வரும் ராஜ்கிரண்(சிவநேசன் )தனது ஊரில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். அதிகாலை 3 மணிக்கு எழுந்து தனியாளாக சென்று அவரே மாவு அரைத்து, அவரே…